உடனடி செய்தி

2.0 சினிமா விமர்சனம்

2.0 சினிமா விமர்சனம்
2.0 தமிழ் திரைப்படம் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழியில் வரும் வியாழன் 29-11-2018 அன்று உலகமெங்கும் வெளிவர உள்ளது. 2.0 தமிழ் திரைப்படமானது அறிவியல் புனைவு படம் (science fiction film) இத்திரைப்படத்தின் கதையை இயக்குனர் சங்கர் மற்றும் ஜெயமோகன் ஆகிய இருவரும் எழுதியுள்ளனர்.

2.0 சினிமா விமர்சனம்

2.0 நடிகர்கள்:-

ரஜினிகாந்த் - வசீகரன் மற்றும் சிட்டி அக்சய் குமார் எமி ஜாக்சன் சுதன்ஷு பாண்டே கலாபவண் ஷாஜான் ரியாஸ் கான் ஐஸ்வர்யா ராய் பச்சன் - சனா

2.0 தயாரிப்பு:-

இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் A. சுபாஸ்கரன் அல்லிராஜாவிற்கு சொந்தமாக சென்னையில் இயங்கிவரும் லைக்கா (Lyca) புரொடக்சன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.

2.0 இசையமைப்பாளர்:

A.R.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இப்படத்தில் ஒரு பாடல் மட்டுமே போதும் எனவும், பிறகு தேவைப்பட்டால் மேலும் பாடல்களைப்பற்றி யோசிக்கலாம் என இயக்குனர் முடிவெடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
24 Sep 2026
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
24 Sep 2026
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்