20 ஆண்டுகள் நிறைவு: சர்வதேச விண்வெளி மையம் அமைந்து
பல நாடுகள் ஒன்றாக சேர்ந்து சர்வதேச விண்வெளி மையத்தை நவம்பர் 1998ல் நிறுவப்பட்ட பின் 2005ஆம் ஆண்டு சூன் மாதம் வரையில் சுமார் 37,500 முறைக்கும் மேலாக உலகைச் சுற்றி வந்துள்ளது.
இந்த விண்வெளிமையம் மையம் அமைந்து 20 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. இதனை கொண்டாடும் வகையில் சர்வதேச விண்வெளி மையத்தின் சார்பில் புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
https://twitter.com/NASA/status/1066361722347429888?s=19
அதில் விண்வெளி வீரர்கள் சாப்பிடும் விதம், அவர்கள் உடற்பயிற்சி செய்வது போற்ற எண்ணற்ற நிகழ்வுகளை அந்த காணொளி விளக்கும் விதமாக உள்ளது...
தொடர்புடைய செய்திகள்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
24 Sep 2026
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
24 Sep 2026
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்