உடனடி செய்தி

பா.ஜ.க., சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் டீவி விவாதத்தில் கை கலப்பு.

பா.ஜ.க., சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் டீவி விவாதத்தில் கை கலப்பு.
Zee News Hindi சேனலில் பொது விவாத மேடையில் நேரடி ஒளிபரப்பு நடக்கும் போது கை கலப்பில் ஈடுபட்ட சமாஜ்வாடி கட்சி தலைவர். சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த அனுராக் பரோடியா பாரதிய ஜனதா கட்சியின் கவுரவ் பாட்டியா உடன் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டார். அனுராக் பரோடியா செய்கையை பார்த்ததும் அனைவரும் தடுக்க முற்பட்டார்கள். https://twitter.com/gauravbh/status/1071413994169221120?s=19 பொது விவாத மேடையில் இப்படி அநாகரீக முறையில் ஈடுபட்ட சமாஜ்வாடி கட்சியின் அனுராக் பரோடியாவை போலீஸ் கைது செய்துள்ளது. இந்த விவாதத்தில் நடந்த முழு வீடியோவையும் பாரதிய ஜனதா கட்சியை சேர்த்த கவுரவ் பாட்டியா தனது Twitter பக்கத்தில் வெளியீட்டு உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
4 மணி நேரங்கள் முன்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
4 மணி நேரங்கள் முன்பு
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
4 மணி நேரங்கள் முன்பு
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்