சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் துப்புரவு பணி செய்யும் சிவப்ரகாஷ் மற்றும் அமல்ராஜ் ஆகிய இருவரும் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் உடை மாற்றுவதை ரகசிய கேமரா வைத்து விடியோ எடுத்துள்ளனர்.
உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா நர்சுகள் அதிர்ச்சி!!!
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
4 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
4 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
4 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்