உடனடி செய்தி

நாடு முழுவதும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கத் தடை?

நாடு முழுவதும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கத் தடை?
நாடு முழுவதும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கத் தடை கோரிய வழக்கில் அக்டோபர் 23 -ம் நாள் தீர்ப்பு சொல்லப் போகிறதாம் உச்ச நீதிமன்றம் ! தீபாவளி தமிழர் பண்டிகையல்ல, சாவைக் கொண்டாடும் திருவிழா என்றெல்லாம் பிரச்சாரம் செய்கிறது ஒரு கூட்டம் ! உண்மை என்ன ? தீபாவளியை ஒழிக்கும் சதியை ஆதாரங்களுடன் இன்று முதல் தொடங்கும் தொடரில் அலசுகிறார் திரு. பால. கெளதமன் அவர்கள். தீபாவளி சுற்றுச் சூழலுக்கு எதிரியா ? நன்றி: ஸ்ரீடீவி

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
5 மணி நேரங்கள் முன்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
5 மணி நேரங்கள் முன்பு
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
5 மணி நேரங்கள் முன்பு
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்