திமுக தலைமையை கிண்டல் செய்கிறதா விகடன்?
ஆர்கே நகர் இரண்டு டஜன் கட்சிகளுடன் கூட்டணி வைத்தும் பிணைத்தொகைகூட வாங்க முடியாமல் தோற்றது திமுக. தனது தந்தை போல் கட்சியை வழி நடத்துவரா ஸ்டாலின் என்பது பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த சூழ்நிலையில் "தேர்தலுக்கு தயாராகுங்கள்" என்ற வசனத்துடன் ஸ்டாப்களின் போருக்கு தயாராவது போல் விகடன் அட்டைப்படம் வெளியிட்டுள்ளது. அது அப்படியே மிகவும் பிரபலமாகி ஓடி 23ம் புலிகேசி திரைப்படத்தில் வரும் வடிவேலுவின் படத்தை ஒத்திருக்கிறது. கோட்டைக்கு வெளியே எதிரிநாட்டுப்படை இருக்கும்போது , படுக்கையறையில் பீதியுடன் போர்க்கவசமிட்டு அணிந்திருப்பார் வடிவேலு. அதே புகைப்படத்தை கிராபிக்ஸ் செய்து ஸ்டாலின் இருப்பதுபோல் சித்தரித்திருக்கிறது விகடன்.
தொடர்புடைய செய்திகள்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
24 Sep 2026
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
24 Sep 2026
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்