உடனடி செய்தி

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானார்

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானார். வயது 63.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மனோகர் பாரிக்கர் கடந்த சில மாதமாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார்

மனோகர் பாரிகர் ஜீயின் இறப்பு மிகவும் வேதனையாக இருக்கிறது. அவரைப் பொறுத்தவரையில், நாட்டிற்கும் சித்தாந்தத்திற்கும் தனது முழு வாழ்க்கையையும் தன்னலமின்றி அர்ப்பணித்த ஒரு உண்மையான தேசபக்தனை இந்த பாரதம் இழந்துள்ளது. 

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/rashtrapatibhvn/status/1107287948486017024?s=19

மனோகர் பாரிகர் ஜீயின் இறப்பு மிகவும் வேதனையாக இருக்கிறது. அவரைப் பொறுத்தவரையில், நாட்டிற்கும் சித்தாந்தத்திற்கும் தனது முழு வாழ்க்கையையும் தன்னலமின்றி அர்ப்பணித்த ஒரு உண்மையான தேசபக்தனை இந்த பாரதம் இழந்துள்ளது. 
என்று அமித்ஷா ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்

https://twitter.com/AmitShah/status/1107294482700079105?s=19

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு

4 மணி நேரங்கள் முன்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு

“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்

1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்