நான் மைக் குமார் அல்ல, மைக் டைசன் குமார் - டிடிவி தினகரனுக்கு ஜெயக்குமார் பதில்
நான் மைக் குமார் அல்ல, மைக் டைசன் குமார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிரிப்பலையை உண்டாக்கியது.
சென்னை மூலக்கொத்தளத்தில் அதிமுகவின் நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்ற அவர். செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், டிடிவி தினகரன் மைக் குமார் என்று விமர்சனம் செய்ததற்கு நகைச்சுவையுடன் கூடிய பதிலடி கொடுத்தார் தாம் மைக் டைசன் குமார் என்றும், நான் அடித்தால் நாக் அவுட் தான் அதாவது பிலாட் தான் என்று பேசினார்.
தனக்கு குத்துச்சண்டை நன்றாக தெரியும், வேண்டுமானால் வாருங்கள் மோதிப் பார்க்கலாம் என்று செய்தியாளர்களை அழைத்ததால் சிரிப்பை உண்டாக்கியது.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
2 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
2 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்