உடனடி செய்தி

இவர்கள் இருவரும் கூட்டாக செய்யும் உடற்பயிற்சிகள் அபாரம் !!!

இவர்கள் இருவரும் கூட்டாக செய்யும் உடற்பயிற்சிகள் அபாரம் !!!
எதையும் கஷ்டப்பட்டு செய்தால் பலனில்லை , இவர்களை போல் இஷ்டப்பட்டு செய்தால் சந்தோஷமே . உடற்பயிற்சியை உற்சாகமாய் செய்யலாமே!. உடற்பயிற்சியானது உடலையும் , மனதையும் மேம்படுத்தும் முறையாகும். உடற்பயிற்சி ஒரு நபரின் உடல்நலத்தை பாதுகாப்பதுடன் மட்டும் அல்லாமல் அவனுடைய தன்னபிக்கையை உயர்த்துகிறது . அதற்காக, ‘ஜிம்’மிற்குத்தான் போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. உடற்பயிற்சியை இப்படித்தான் செய்யவேண்டும் என்றும் கட்டாயமில்லை, ஆனால் குறைந்தபட்சம் ஒருநாளைக்கு 20 நிமிடங்களாவது நடங்கள். நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம்: கார், பஸ், ‘லிப்ட்’ ஆகியவற்றை தவிர்த்து, நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள் . நடக்கிற தூரத்தில் உள்ள இடத்திற்குப் போக பஸ்ஸையோ காரையோ எதிர்பார்க்காமல் நடந்து செல்ல ஆசைப்படுங்கள் , சிலசமயம் இப்படி நடந்துசெல்வதால், வண்டியில் போவதைவிட நீங்கள் முன்கூட்டியே போய் சேர்ந்துவிடுவீர்கள். பெற்றோரே, உங்கள் பிள்ளைகளைக் கூடுமானவரை வெளியே ஓடியாடி விளையாடச் சொல்லுங்கள்.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்