உடனடி செய்தி

மேற்கு ஆசிய பதற்றம்: வளைகுடா நாடுகளில் பணியாற்றும் 18,000 இந்திய மாலுமிகள் பாதுகாப்பு கண்காணிப்பு தீவிரம்

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, வளைகுடா பிராந்தியத்தில் பணியாற்றும் சுமார் 18,000 இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய மற்றும் வெளிநாட்டு கப்பல்கள் பாதுகாப்பாக பயணித்துள்ள நிலையில், எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்யவும், இந்திய மாலுமிகளின் நலனை பாதுகாக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு

13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு

“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்

12 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்