இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் தீர்மானிக்கும் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. ஆரம்ப விக்கெட்டுகள் விரைவாக சரிந்தபோதிலும், மிட்செல் மற்றும் க்ளென் பிலிப்ஸ் இணைந்து இந்திய பவுலர்களை திணறடித்தனர். நான்காவது விக்கெட்டுக்கு இருவரும் 209 ரன்கள் சேர்த்து ஆட்டத்தின் போக்கை மாற்றினர். மிட்செல் 137 ரன்களுடன் நான்காவது சதத்தை பதிவு செய்தார்; பிலிப்ஸ் 106 ரன்களுடன் அதிரடி சதம் விளாசினார். இறுதியில் பிரேஸ்வெல் 28 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்
மிட்செல் – பிலிப்ஸ் அபார சதம்; இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து 337 ரன் குவிப்பு
தொடர்புடைய செய்திகள்
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
1 மணி நேரங்கள் முன்பு
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
2 நாட்கள் முன்பு
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
3 நாட்கள் முன்பு
ஐஸ்லாந்து வாள் சண்டையில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை பவானி தேவி
4 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்