சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய மோடி
பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது Twitter பக்கத்தில் முன்னால் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தி கூறியுள்ளார்.
மோடி தனது Twitter பக்கத்தில் "திருமதி. சோனியா காந்தி ஜி நோய், நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் பெற்று வாழ இறைவனிடம் பிராத்திக்கிறேன்" என்று வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/narendramodi/status/1071599324147019777?s=19
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
3 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
3 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
4 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்