உடனடி செய்தி

பேட்ட (Teaser)முன்னோட்டம் வெளியானது

பேட்ட (Teaser)முன்னோட்டம் வெளியானது

பேட்ட திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட திரைப்படத்தின் முன்னோட்டம் 12.12.2018 ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று வெளியாகியுள்ளது. பேட்ட திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது . இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து இருக்கிறார். கூடுதல் விஷயம் என்னவென்றால் இந்த பேட்ட திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா , நவாசுதீன் சித்திக் ஆகிய பெரும் நட்சத்திரங்கள் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்த்துள்ளார்கள். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
2 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
2 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்