உடனடி செய்தி

பேட்ட பாடல் நாளை வெளியீடு :#பேட்ட

பேட்ட பாடல் நாளை வெளியீடு :#பேட்ட

பேட்ட பாடல் வெளியீடு

பேட்ட கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவர உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 165 வது படம். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. #பேட்ட படத்தின் இசையை அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் தனுஷ் பாடல் எழுதி இருக்கிறார். Petta song விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா , நவாசுதீன் சித்திக் ஆகியோர் முக்கியக் வேடங்களில் நடித்து வருகின்றனர். ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது பேட்ட திரைப்படம். காரணம் அனிருத் கொஞ்ச நாட்களுக்கு முன் வெளியிட்ட . #மரணமாஸ் பாடல் செம மாஸ் வெற்றி. பேட்ட படத்தின் அனைத்து பாடல்களையும் நாளை வெளியிட உள்ளது #பேட்ட டீம்.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
4 மணி நேரங்கள் முன்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
4 மணி நேரங்கள் முன்பு
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
5 மணி நேரங்கள் முன்பு
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்