உடனடி செய்தி

டி-20 தொடர் : தோனி மற்றும் விராட் கோலி நீக்கம்

டி-20 தொடர் : தோனி மற்றும் விராட் கோலி நீக்கம்
மேற்கு இந்திய அணி ஒரு நாள் தொடருக்கு பிறகு இந்திய அணியுடன் மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ளார்கள். அந்த போட்டியில் இருந்து தோணி மற்றும் விராட் கோலி பெயர் நீக்கப்பட்டு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. https://twitter.com/BCCI/status/1055868038296199168?s=19 அதுமட்டும் அல்லாமல் இந்திய அணி இந்த தொடருக்கு பிறகு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் தோணி நீக்கப்பட்டுள்ளார். https://twitter.com/BCCI/status/1055868335663923201?s=19 இரண்டு T20 தொடர்களிலும் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
3 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
3 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்