தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தலைமையிலான குழு பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் தமிழகம் வர உள்ளது. சென்னையில் முகாமிட்டு, மாநில தலைமை தேர்தல் அதிகாரி, டிஜிபி மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். வாக்காளர் பட்டியல் இறுதி வெளியீடு மற்றும் தேர்தல் அறிவிப்பு தொடர்பாகவும் முக்கிய ஆலோசனைகள் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது
தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள்: பிப்.12–13ல் தலைமை தேர்தல் கமிஷனர் தமிழகம் வருகை
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
23 மணி நேரங்கள் முன்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
1 நாட்கள் முன்பு
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
1 நாட்கள் முன்பு
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்