உடனடி செய்தி

தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 17 மாவட்டங்களில் ஸ்ரீ சத்யநாராயண பூஜை நடைபெறுகிறது

தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 17 மாவட்டங்களில் ஸ்ரீ சத்யநாராயண பூஜை நடைபெறுகிறது

தென் சென்னை பகுதியில்  மாபெரும் ஸ்ரீ சத்யநாராயண பூஜை தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் சைதாப்பேட்டை, செட்டித்தெருவில் அமைந்துள்ள   ஸ்ரீ காமாட்சி அம்மன் தேவஸ்தானம் கோவிலில் 20-1-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை: 5 மணிக்கு பூஜை நடை நடைபெறுகிறது.

விசுவ ஹிந்து பரிஷத், அகில உலக செயல்தலைவர் மானனீய எஸ்.வேதாந்தம்ஜி அவர்களின் வழிகாட்டுதலின்படி,  ஆன்மிக செம்மல் திரு. RR கோபால்ஜி ஆணைக்கினங்க 17 மாவட்டங்களில் தைமாத பௌர்ணமி 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:மணிக்கு ஸ்ரீஸத்ய நாராயண பூஜை நடைபெற இருக்கிறது.

இல்லங்களை இனிமையாக்கவும், சகல சௌபாக்கியங்களைப் பெறவும், உலக நன்மைக்காகவும், பௌர்ணமி திருநாளில் ஸ்ரீஸத்யநாராயண பூஜை செய்யப்படுகிறது.

TNVHP

காவல்துறை முன்னாள் இயக்குனரும் தற்போதைய மயிலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர். R. நடராஜ் I.P.S அவர்கள் தென் சென்னை பகுதிக்கு தலைமை தாங்குகிறார். ஆன்மிக செம்மல் திரு.RR கோபால்ஜி சென்னை சென்னை ஆர்கே நகர் பகுதியில் நடைபெறும் ஆன்மிக விழாவிற்கு தலைமை தாங்குகிறார்.

இந்த கூகுளை படிவத்தை பூர்த்தி செய்து பூஜையில் பங்கு பெறுங்கள்...

தொடர்புக்கு : 9841765943 | 9940651448 | 9025525599 | 9841198458 | 9884070716

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
2 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
2 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்