தமிழகத்தின் உண்மையான கடன் ரூ.13.18 லட்சம் கோடி; வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதி அமைச்சர் மரிய வில்சன், மாநிலத்தின் உண்மையான மொத்த கடன் ரூ.13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். 2021 முதல் 2026 வரை தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை, கடன் சுமை மற்றும் வட்டி செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், பல்வேறு நலத்திட்டங்களுக்கான செலவுகள் உயர்ந்த நிலையில் அதற்கு இணையான வருவாய் பெருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழலற்ற நிர்வாகம், செலவுக் கட்டுப்பாடு மற்றும் வருவாய் உயர்த்தும் சீர்திருத்தங்கள் மூலம் நிதிநிலையை சீர்செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்