உடனடி செய்தி

தண்டவாளங்களை செம்மைப்படுத்தும் அசத்தல் இயந்திரம்

தண்டவாளங்களை செம்மைப்படுத்தும் அசத்தல் இயந்திரம்
ரயில் பயணங்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் தண்டவாளங்கள் செம்மை படுத்தும் பனி. இதை முன்பு மனித உழைப்பின் மூலம் மட்டுமே செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இதை துரிதப்படுத்தவும் , தரமாக செய்வதற்கும் இயந்திரங்களை உபயோகப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்போது புதிதாக 5 இயந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் விலை ஒன்றிற்கு 27 கோடி. தவிர தண்டவாளங்களை செம்மை படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் நாள்கணக்கில் வீட்டிற்கு செல்லாமல் தண்டவாளங்களிலேயே தங்கியிருந்து பணிசெய்கின்றனர் . அவர்களுக்கான உறைவிட வசதியும் நவீன தரார்த்தில் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய இயந்திரம் தண்டவாளங்களை செம்மைப்படுத்திடும் காணொளி கீழே [embed]https://www.facebook.com/PiyushGoyalOfficial/videos/981362132034933/[/embed]

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்