உடனடி செய்தி

தனி மனித சமுதாயத்தை இழிவு படுத்திய சீமான் மீது புகார்

தனி மனித சமுதாயத்தை இழிவு படுத்திய சீமான் மீது புகார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் தனி மனித சமுதாயத்தை இழிவு படுத்தியதாக நாம் தமிழர் கட்சியின் சீமான் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. காந்தி சிலை அருகே கடந்த 15 ம் தேதி நடந்த நாம் தமிழர் பெதுக்கூட்டத்தில் பேசிய சீமான் தனி மனித சமுதாயத்தை இழிவு படுத்தி பேசியதாகவும் மேலும் பேச்சில் கொலை மிரட்டல் விடுத்ததற்காவும் 10 பேர்கள் மீது ராமு என்பவர் பரமக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் .

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்