உடனடி செய்தி

அடுத்த வருடம் இந்திய பாதுகாப்பு பணிக்கு வரும் அப்பாச்சி!!!

அடுத்த வருடம் இந்திய பாதுகாப்பு பணிக்கு வரும் அப்பாச்சி!!!
ராணுவ உலகில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள ஹெலிகாப்டர்களில் அப்பாச்சி (APACHE) முதன்மையானது. 2019ல் மூவர்ணம் பூசி இந்திய விமானப்படையில் சேரக்காத்திருக்கிறது. 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு , 2015ம் ஆண்டு அமெரிக்காவுடன் செய்யப்பட ஒப்பந்தத்தின் வாயிலாக 22 ஹெலிகாப்டர்கள் இந்தியாவிற்கு வழங்கப்படும். Long Bow எனப்படும் ஏவுகணையுடன் வரும் இந்த ஹெலிகாப்டர்கள் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக விளங்கும். பாகிஸ்தான் மற்றும் சீனா என இரண்டு எதிரி நாடுகளை சமாளிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் இருப்பதற்கு இந்த ஹெலிகாப்டர்கள் வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை   [embed]https://www.youtube.com/watch?v=FOUhuNg2fek[/embed]

தொடர்புடைய செய்திகள்

'ஆப்பரேஷன் முக்தா': பெங்களூருவில் 105 வங்கதேசத்தினர் சிக்கினர்
'ஆப்பரேஷன் முக்தா': பெங்களூருவில் 105 வங்கதேசத்தினர் சிக்கினர்
3 மணி நேரங்கள் முன்பு
பழனி நில மோசடி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி: ஆயக்குடி கோவில் நிலமும் முறைகேடாக பதிவு
பழனி நில மோசடி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி: ஆயக்குடி கோவில் நிலமும் முறைகேடாக பதிவு
3 மணி நேரங்கள் முன்பு
அண்ணாமலையின் புதிய திட்டம்: 'மிஸ்டு கால்' மூலம் உறுப்பினர் சேர்க்கை
அண்ணாமலையின் புதிய திட்டம்: 'மிஸ்டு கால்' மூலம் உறுப்பினர் சேர்க்கை
3 மணி நேரங்கள் முன்பு
இந்தியா–சீனா எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: இரு நாடுகளும் முடிவு
இந்தியா–சீனா எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: இரு நாடுகளும் முடிவு
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்