ரஜத் படிதார் ருத்ரதாண்டவம்: பெங்களூரு அசத்தல் பைனல் பயணம்
தர்மசாலாவில் நடைபெற்ற கிரிக்கெட் லீக் தகுதிச்சுற்று-1 போட்டியில் பெங்களூரு அணி முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. ரஜத் படிதார் 33 பந்துகளில் 93 ரன் குவித்து குஜராத் பந்துவீச்சை சிதறடித்தார். கோலி, தேவ்தத் படிக்கல், குர்ணால் பாண்ட்யா ஆகியோரும் அதிரடியாக விளையாடினர்.
பெங்களூரு அணி 20 ஓவரில் 254/5 ரன் குவித்த நிலையில், கடின இலக்கை துரத்திய குஜராத் அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து சரிந்தது. சாய் சுதர்சன் ஹிட் விக்கெட்டாக அவுட்டானது அணிக்கு அதிர்ச்சியளித்தது. இறுதியில் 18 ஓவரில் 100 ரன்னுக்கு ஆல் அவுட்டான குஜராத் தோல்வியை சந்தித்தது.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி ஐந்தாவது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கிராண்ட் செஸ் டூர் வரலாற்றில் பிரக்ஞானந்தா புதிய சாதனை: முதல் இந்திய சாம்பியன்
4 மணி நேரங்கள் முன்பு
ஒலிம்பிக்கில் அதிக விளையாட்டுகளில் இந்தியா களமிறங்க வேண்டும்: பிரதமர் மோடி
6 மணி நேரங்கள் முன்பு
பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதார் அபாரம்: இந்திய பவுலர்களின் பிடியில் இலங்கை
2 நாட்கள் முன்பு
துருவ் ஜுரல் அபார சதம்: கொழும்பு டெஸ்டில் இந்தியா 503 ரன்கள் குவிப்பு
3 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்