35 பந்தில் 93 – ஆலன் அதிரடி, KKR வெற்றி
கொல்கட்டாவில் உள்ள Eden Gardens மைதானத்தில் நடந்த லீக் போட்டியில், Kolkata Knight Riders அணி, Gujarat Titans அணியை 29 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த கொல்கட்டா அணிக்கு Finn Allen அதிரடி துவக்கம் அளித்தார். அவர் 35 பந்தில் 93 ரன் குவித்து அணியை பெரிய ஸ்கோருக்கு இட்டுச் சென்றார். தொடர்ந்து Angkrish Raghuvanshi 82 ரன் மற்றும் Cameron Green 52 ரன் அடித்து அசத்தினர். இதனால் கொல்கட்டா அணி 20 ஓவரில் 247/2 ரன் குவித்தது.
பின்னர் 248 ரன் இலக்கை துரத்திய குஜராத் அணியில் Shubman Gill (85) மற்றும் Jos Buttler (57) போராடினாலும், வெற்றியை எட்ட முடியவில்லை. Sai Sudharsan காயம் காரணமாக இடைநிறுத்தம் ஏற்பட்டது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
குஜராத் அணி 20 ஓவரில் 218/4 ரன் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
தொடர்புடைய செய்திகள்
காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 6வது பதக்கம்; பிந்தியாராணி தேவி வெண்கலம் வென்றார்
10 மணி நேரங்கள் முன்பு
வைபவ் சூர்யவன்ஷி அசத்தல்; ஜிம்பாப்வேயை வீழ்த்தி 3-0 என டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா
1 நாட்கள் முன்பு
பழனி மட நில ஆக்கிரமிப்பு வழக்கு: மின், குடிநீர் இணைப்பு ஆவணங்களை கைப்பற்றிய சிபிசிஐடி
2 நாட்கள் முன்பு
ஜிம்பாப்வேயை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா; இஷான் கிஷான், திலக் வர்மா அபார அரைசதம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்