உடனடி செய்தி

டிக்டாக்கில் அசத்திய சென்னை ஆயுதப்படை துணை கமிஷனர் சோமசுந்தரம்

சென்னை ஆயுதப்படை துணை கமிஷனர் சோமசுந்தரம் என் மகள் ஆசைப்பட்டு பாட சொன்னதால் பாடினேன், அதை என் மகன் வீடியோ எடுத்து அந்த வீடியோவை பதிவேற்றியுள்ளான் அது இந்தளவுக்கு வைரலாகும் என நினைக்கவில்லை என்றார். மனஉளைச்சலால் பல போலீசார் தற்கொலை செய்கின்றனர், இதுபோல பாடினால் மனம் அமைதியை கொடுக்கும். நான் பாடியது அவ்வளவு பெரிய குற்றமா? என்றார்

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்

3 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு

3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்

2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்

2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்