உடனடி செய்தி

ஏலேஎங்கடா இப்ப வந்து இந்து சொல்லுற?

ஏலேஎங்கடா   இப்ப வந்து   இந்து சொல்லுற?

ஓட்டுக்காக இந்து வேடம் போடும் தி.மு.க.வை வெளுத்து வாங்கும் பாடல் பாடி அசத்தும் இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம ரவிக்குமார்.

ஏலேஎங்கடா
இப்ப வந்து
இந்து சொல்லுற?

உடனிருந்து கொல்லும்
நோய போல
நீயும்
கொல்லுற …

பல பொய் சொல்லுற …

பல வேஷம் போடுற
நீ என்ன பேச்சு பேசினாலும்
ஓட்டு உனக்கில்ல .

இந்து ஓட்டு
உனக்கு இல்லை.

  • மசூதியில் குல்லா போட்டு அல்லா பேரு சொல்லுற… சர்ச்சு பாதர் கேக்கு தந்தா வாயை திறந்து திண்ணுற…

ஆடி கூழ் நாங்க தந்தா
ஷட்டரை நீ மூடுற ….
வாயி ஷட்டரை மூடுற

அழகு பொட்டு நெற்றியில் வச்சா கையாலே துடைக்கிற !

*பிள்ளையாரை உடைச்சீங்க தமிழ்நாட்டில…

உடைச்சவனே உடைகிறது
இப்ப நாட்டுல…

பழைய காலம் மாறிப்போச்சு
கருப்பு சட்டையே …

பழசு போல
ஆடாதே நிறுத்து
சேட்டையை.

*இலங்கையிலே
இன அழிப்பு
செஞ்சது யாரு?

கொத்துக் குண்டு போட்டு
எங்க குலத்தை அழித்தது யாரு?

ரத்தக்கறை கூட்டணி வெல்ல வேண்டுமா?

மீண்டும் இங்கு ஆட்சி வந்தால்
நாடு தாங்குமா?

நம்ம நாடு
தாங்குமா?
தமிழ் நாடு தாங்குமா ?

ராம ரவிக்குமார் நிறுவனத் தலைவர் இந்து தமிழர் கட்சி
86430-81430
96553-65696

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்