தமிழக அரசியலில் பரபரப்பு; 3 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து கட்சி மாறினர் செய்திகள் ⚡ உடனடி
32 நிமிடங்கள் முன்பு - நமது நிருபர் -

தமிழக அரசியலில் பரபரப்பு; 3 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து கட்சி மாறினர்

வேலுமணி அணியைச் சேர்ந்த 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
துலாபார நேர்த்திக்கடன் செலுத்திய கேரள முதல்வர் சதீசன் செய்திகள்
23 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

துலாபார நேர்த்திக்கடன் செலுத்திய கேரள முதல்வர் சதீசன்

கேரள முதல்வர் சதீசன் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, 71 கிலோ வெண்ணெயுடன் துலாபார நேர்த்திக்கடன் செலுத்தினார்.

மேலும் படிக்க
மதமாற்றம் கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை: அமித் ஷா செய்திகள்
23 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

மதமாற்றம் கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை: அமித் ஷா

பொது சிவில் சட்டம் பழங்குடியினரின் பாரம்பரியம் மற்றும் பழக்கவழக்கங்களில் தலையிடாது என்றும், கட்டாய மதமாற்றத்திற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

சமீபத்திய செய்திகள்

செய்திகள் அனைத்தும் பார்க்க →

விளையாட்டு அனைத்தும் பார்க்க →

தொழில்நுட்பம் அனைத்தும் பார்க்க →