உடனடி செய்தி

டி20 உலகக்கோப்பை: அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா பேட்டிங்; டாஸ் அமெரிக்கா வசம்

டி20 உலகக்கோப்பை: அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா பேட்டிங்; டாஸ் அமெரிக்கா வசம்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஏ பிரிவு லீக் போட்டியில் இந்தியா–அமெரிக்கா அணிகள் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன. டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது. இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியில் சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர் இடம் பெறவில்லை. காயம் காரணமாக பும்ரா விலகிய நிலையில், அவருக்கு பதிலாக சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
1 மணி நேரங்கள் முன்பு
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
2 நாட்கள் முன்பு
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
3 நாட்கள் முன்பு
ஐஸ்லாந்து வாள் சண்டையில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை பவானி தேவி
ஐஸ்லாந்து வாள் சண்டையில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை பவானி தேவி
4 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்